திங்கள், 27 செப்டம்பர், 2010
INTRODUCTION
என்னைப்பற்றி .... நான் கடந்த பத்து வருடங்களாக சித்த மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றேன். நான் மதுரையில் உள்ள சித்த வைத்திய சங்கத்தில் பயின்று சித்த மருத்துவ பண்டிட் பட்டம் பெற்று அதில் உறுப்பினராகவும் உள்ளேன். சித்த மருத்துவத்தில் அலாதி நாட்டம் உள்ளவன். எனது குடும்பத்திற்கும் எனக்கும் என் நண்பர்களுக்கும் சித்த வைத்தியங்களை மிக குறைந்த செலவில் நிறைவாக செய்து வருகின்றேன். நான் வேறு சில தொழில்களையும் செய்து வருவதால் சித்த மருத்துவத்தை லாப நோக்கற்று அனைவருக்கும் பயன் படும்படியாக மிக எளிய முறையில் தீர்வுகளையும் சொல்லி அவர்களுக்கு பூரண குணம் அடையும்படியான மருந்துகளை பரிந்துரைக்கின்றேன். இந்த சேவை அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்குடன் இந்த ப்ளாக் - ai ஆரம்பித்துள்ளேன் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனையும் சித்தர் பெருமான் களையும் வணங்குகிறேன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக