செவ்வாய், 28 செப்டம்பர், 2010

குளியல் பொடி

குளியல் பொடி என்பது நாம் ஒவ்வொரு தினமும் குளிக்கும் பொது உபயோக படுத்தும் பொடியாகும். இது 12 வகையான அற்புத மூலிகைகள் கலந்த ஒரு கலவை  . இது உடம்பு மற்றும் தலையில் ஏற்படும்  அரிப்பு , சொறி , சிரங்கு , தேமல் , கருந்தேமல் ,  புண்ணினால் உண்டாகும் கருமை , மற்றும் அனைத்துவகையான தோல் வியாதிகளையும் நீக்குகின்றது.
இதன் அளவு நூறு கிராம் ஆகும். இதன் விலை ரூ 100 .00 . ஆகும். வேண்டுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி என் 97894 94689 .

திங்கள், 27 செப்டம்பர், 2010

INTRODUCTION

என்னைப்பற்றி .... நான் கடந்த பத்து வருடங்களாக சித்த மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றேன். நான் மதுரையில் உள்ள சித்த வைத்திய சங்கத்தில் பயின்று சித்த மருத்துவ பண்டிட் பட்டம் பெற்று அதில் உறுப்பினராகவும் உள்ளேன். சித்த மருத்துவத்தில் அலாதி நாட்டம் உள்ளவன். எனது குடும்பத்திற்கும் எனக்கும் என் நண்பர்களுக்கும் சித்த வைத்தியங்களை மிக குறைந்த செலவில் நிறைவாக செய்து வருகின்றேன். நான் வேறு சில தொழில்களையும் செய்து வருவதால் சித்த மருத்துவத்தை  லாப நோக்கற்று அனைவருக்கும் பயன் படும்படியாக மிக எளிய முறையில் தீர்வுகளையும் சொல்லி அவர்களுக்கு பூரண குணம் அடையும்படியான மருந்துகளை பரிந்துரைக்கின்றேன். இந்த சேவை அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்குடன் இந்த ப்ளாக் - ai ஆரம்பித்துள்ளேன் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனையும் சித்தர் பெருமான் களையும் வணங்குகிறேன்